OUR CLIENTS
தற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை - பிரதமர் மோடி பேச்சு
தற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை - பிரதமர் மோடி பேச்சு Posted on 02-May-2018 தற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை - பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி

கர்நாடகா காங்கிரஸ் அரசின் அக்கறையிண்மையின் காரணமாக மாநில விவசாயிகளுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சென்றடையவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இருந்த படி நாமோ ஆப் மூலம் பெங்களூருவில் கர்நாடக விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கலைந்துரையாடினார். மத்திய அரசின் முக்கிய திட்டமான பசல் பீமா திட்டத்தினை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டதாக அப்போது அவர் குறிப்பிட்டார். 

தற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை என்று பிரதமர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்காக நமது ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் அப்போது பிரதமர் மோடி பட்டியலிட்டார். முக்கிய விவசாய பொருட்களுக்கான குறைபட்ச ஆதரவு விலை தயாரிப்பு விலையை விட 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Label