OUR CLIENTS
மத்தியப்பிரதேசத்தில் கான்ஸ்டபிள் வேலைக்கு இரு பாலருக்கும் ஒரே அறையில் மருத்துவ பரிசோதனை நடந்த அவலம்
மத்தியப்பிரதேசத்தில் கான்ஸ்டபிள் வேலைக்கு இரு பாலருக்கும் ஒரே அறையில் மருத்துவ பரிசோதனை நடந்த அவலம் Posted on 02-May-2018 மத்தியப்பிரதேசத்தில் கான்ஸ்டபிள் வேலைக்கு இரு பாலருக்கும் ஒரே அறையில் மருத்துவ பரிசோதனை நடந்த அவலம்

மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேசம் மாநிலம் பிண்ட் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் ஆண் மற்றும் பெண்ணிற்கு ஒரே அறையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அங்கு எந்த பெண் மருத்துவர்களும் இல்லாததால் ஆண்களே பரிசோதனை செய்த அவலம் ஏற்பட்டது. 

Label