OUR CLIENTS
குட்கா ஆலை விவகாரம்: கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக நிர்வாகிகள் கைது
குட்கா ஆலை விவகாரம்: கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக நிர்வாகிகள் கைது Posted on 02-May-2018 குட்கா ஆலை விவகாரம்: கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக நிர்வாகிகள் கைது

கோவை

குட்கா ஆலை விவகாரத்தில் கோவையில் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்த திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

கண்ணம்பாளையம் குட்கா ஆலை விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்தினர். குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் போராடிய திமுகவினரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடவடிக்கையை கண்டித்து எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முற்றுகை அறிவிப்பை அடுத்து கோவை எஸ்பி அலுவலகம் முன் ஏராளமான போலீசார் குறிவிக்கப்பட்டுள்ளனர். 

முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக திமுக நிர்வாகிகளை வீடு புகுந்து போலீசார் கைது செய்துள்ளனர். குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் போராடிய திமுகவினரை கைது செய்த போலீசாரை கண்டித்து எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். எஸ்பி அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும்  போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Label