OUR CLIENTS
கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி
கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி Posted on 02-May-2018 கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி

துபாய்


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

விதிகளுக்கு மாறாக பந்து வீசுவதாக புகார் எழுந்ததையடுத்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஹபீஸ்க்கு பந்துவீச தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

Label