OUR CLIENTS
அனுஷ்கா ஷர்மா பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்
அனுஷ்கா ஷர்மா பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார் Posted on 02-May-2018 அனுஷ்கா ஷர்மா பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லியின் மனைவியும் பாலிவுட் நட்சத்திரமுமான அனுஷ்கா ஷர்மா, நேற்று தனது 30வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்.

இதையொட்டி செல்பி ஒன்றை ட்வீட் செய்துள்ள கோஹ்லி, ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே... எனக்குத் தெரிந்த மிக நேர்மறை எண்ணம் கொண்ட, உண்மையான நபர் நீதான். லவ் யூ’ என்று தகவல் பதிந்துள்ளார்.

Label