OUR CLIENTS
தமிழ் மாணவர்களை நீட் எழுத கேரள, ராஜஸ்தானுக்கு அலைக்கழிப்பது அநீதி -கமல்
தமிழ் மாணவர்களை நீட் எழுத கேரள, ராஜஸ்தானுக்கு அலைக்கழிப்பது அநீதி -கமல் Posted on 04-May-2018 தமிழ் மாணவர்களை நீட் எழுத கேரள, ராஜஸ்தானுக்கு அலைக்கழிப்பது அநீதி -கமல்

சென்னை

தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி என்று  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:இந்த டிஜிட்டல் இணையத்தள யுகத்தில் ஏழை தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Label