OUR CLIENTS
ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted on 06-May-2018 ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு  4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்

  ஜம்மு -காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஷோபியான் பகுதியில் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இன்று காலை ஷோபியான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கிஇருந்த 2 பயங்கரவாதிகளை சுற்றிவளைத்தனர். இந்நிலையில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

Label