OUR CLIENTS
ஒடிசா விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள்...!
ஒடிசா விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள்...! Posted on 08-May-2018 ஒடிசா விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள்...!

ஒடிசா, மே 8-

 ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,88,66,291 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Label