OUR CLIENTS
கர்நாடகாவின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
கர்நாடகாவின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு Posted on 10-May-2018 கர்நாடகாவின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி, மே 10-

கர்நாடகாவின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கர்நாடகாவின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மதம் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எனவே, அவற்றை நீக்க உத்தரவிடக் கோரி ராஷ்டிரீய இந்து சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இம்மனு உச்ச நீதிமன்றத்தில் இள்று அவசர வழக்காக விசாரணைக்கு வரவிருக்கிறது. வரும் 12ம் தேதி கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Label