OUR CLIENTS
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழுவினர் ஆய்வு
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழுவினர் ஆய்வு Posted on 10-May-2018 கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழுவினர் ஆய்வு

தேனி

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவும், 5 பேர் கொண்ட துணை குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. துணை குழுவின் தலைவராக மத்திய நீர்வள தலைமை செயற்பொறியாளர் ராஜேஷ் உள்ளார்.

கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் முல்லை பெரியாறு அணையில் ஐவர் குழுவினர் ஆய்வு செய்தனர். பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகு பகுதி ஆகியவற்றில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாலையில் குமுளியில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டமும் நடைபெறுகிறது. 

Label