OUR CLIENTS
ஓபன் டென்னிஸ் - நடால் அசத்தல்
ஓபன் டென்னிஸ் - நடால் அசத்தல் Posted on 11-May-2018 ஓபன் டென்னிஸ் - நடால் அசத்தல்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், பிரான்சின் மோன்பில்சை எதிர்த்து விளையாடியானார்.

இப்போட்டியில் அபாரமாக ஆடிய நடால் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு, 2ம் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, எடோர்ட் ரோஜர் வாஸ்செலின் (பிரான்ஸ்) ஜோடி 6-4, 6-7, 5-10 என்ற செட்களில் கிளாசன் (தென் ஆப்ரிக்கா), மைக்கேல் வீனஸ் (நியூசி) ஜோடியிடம் போராடி தோல்வி அடைந்தது. 

Label