உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு
- 31 Jan 2021
- 45
- 02
உளவியல்மற்றும் ஆற்றுப்படுத்துதலில்
முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு
சென்னை :
அரசாரணை நிலை எண்.50, சமூக நலம் மற்றும் சத்துணவுத் (சந8(1)) திட்டத்துறை நாள்.28.12.2020-ன்படி தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு 9 ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க (Counselling) ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்ற நபர்கள் அவர்களது விண்ணப்பங்களை உரிய சான்றின் ஒளி நகலுடன் 08.02.2021 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தொ¤விக்கப்படுகிறது. தகுதியான நபா¢களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வுக்குழு மூலம் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தொ¤வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநா¢களுக்கு வருகையின் அடிப்படையில் (ஒரு வருடத்தில் 70 நாட்களுக்கு மிகாமல் வாரம் ஒரு முறை) மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- (ரூபாய் ஓராயிரம் மட்டும்) வழங்கப்படும். மேலும் விபரம் வேண்டுவோ£¢ கீழ்கண்ட முகவரிக்கு தொடா¢பு கொண்டு தெளிவு பெறலாம்.
பணியிடங்கள் : 9
தகுதி : உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம்
தொகுப்பூதியம்: ஒரு வருடத்தில் 70 நாட்களுக்கு மிகாமல் வாரம் ஒரு முறை) மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- (ரூபாய் ஓராயிரம் மட்டும்)
விண்ணப்பங்கள் பெற மற்றும் அனுப்ப முகவரி:
கண்காணிப்பாளர்,
சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம்,
எண்.58, சூரிய நாராயண சாலை,
இராயபுரம், சென்னை-13.
தொலைப்பேசி எண். 8903625675 / 044- 25952450.
குறிப்பு: விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 08.02.2021
இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆர்.சீத்தாலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
Featured News
Tags
- மாவட்டச்செய்திகள்
- வேலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- சென்னை
- கோவை
- கடலூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- இராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- தூத்துக்குடி
- திருச்சி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- திருப்பத்தூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சட்டசபை தேர்தல்-2021
- பட்ஜெட்
- கூட்டத்தொடர்
Important Links
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Leave A Comment