இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள 1159 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 7ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 22.02.2021.

விளம்பர எண்    :  INCET-TMM 01/2021

பணியின் பெயர் :  Tradesman Mate (TMM)

காலிப்பணியிடங்கள் :  1159 

Posts Headquarters Eastern Naval Command, Visakhapatnam - 710

 PostsHeadquarters Western Naval Command, Mumbai - 324 

PostsHeadquarters Southern Naval Command, Kochi - 125 Posts

தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் (written exam and document verification )

வயது :  18 to 25

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :  22.02.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி :   07.03.2021

சம்பள விவரம் : 18000-56900/-

விண்ணப்ப கட்டணம் : Others - Rs. 205/- SC/ST/PWD/Women - No Fee

கல்வி தகுதி : 10th pass, ITI Certificate

அதிகாரபூர்வ வலைத்தளம்  https://www.joinindiannavy.gov.in/en/page/civilian.html

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf