8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு -   தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவக உதவியாளர்  வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 31.03.2021க்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு தகவல் ஆணையம்.

பணியின் பெயர்   : அலுவக உதவியாளர்

பணியிடங்கள் : 04

கடைசி தேதி : 31.03.2021

விண்ணப்பிக்கும் முறை :  Offline

தமிழ்நாடு தகவல் ஆணைய காலிப்பணியிடங்கள்:

அலுவக உதவியாளர் – 04

வயது வரம்பு:

இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 31.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணையதளம்

மத்திய, மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும். 

மேலும், காலச்சக்கரம் நாளிதழ் இ-பேப்பர், 

உடனுக்குடன் அன்றாட நிகழ்வுகள், அரசியல், சமூக பிரச்னைகள், தேர்தல் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் 

காலச்சக்கரம் நாளிதழ் ✍️

டெலிகிராம் சானலில்  இணையுங்கள்.. நண்பர்களுக்கு பகிருங்கள். நன்றி...!📲🙏 

டெலிகிராம் சானல் இணைய கிளிக் செய்யவும் ==>  https://t.me/ktamilnews