உதவி கணக்கு அலுவலர் மற்றும் கள உதவியாளர் 

 தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு - 2021

Tamil Nadu Generation and Distribution Corporation

2021ம் ஆண்டுக்கான தமிழக மின்வாரியத் துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி கணக்கு அலுவலர் மற்றும் கள உதவியாளர் போன்ற வேலைகளுக்கு பணியிடங்கள் வெளியீடு. உதவி கணக்காளர் பணிக்கு சிஏ (பட்டய கணக்காளர்)  மற்றும் கள உதவியாளருக்கு ஐடிஐ கல்வி தகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. பணியிடம் சென்னை மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி16.03.2021 என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான டி.என்.இ.பி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 2918 காலியிடங்கள் உள்ளன.

டி.என்.இ.பியின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் உதவி கணக்கு அலுவலர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tangedco.gov.in/ அல்லது https://www.tangedco.gov.in/latest-news1.html என்ற டி.என்.இ.பியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில்

இரண்டு  பதவிகளுக்கான 2918 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


1. உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) 

NOTIFICATION NO: 01/2021  DATED: 15.02.2021

நிறுவனம்               :  டி.என்.இ.பி

பணி                 :     உதவி கணக்கு அலுவலர்

கல்வி தகுதி              :  சி.ஏ (பட்டய கணக்காளர்) 

வேலைக்கான இடம்         :  சென்னை.

மொத்த காலியிடங்கள்         :  18

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி    :  15.02.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி     :  16.03.2021

அறிவிப்பை காண        https://www.tangedco.gov.in/linkpdf/Notification-AAO-2021.pdf

2. கள உதவியாளர் - Field Assistant (Trainee)

NOTIFICATION NO: 05/2020 DATED: 19.03.2020

நிறுவனம்      : டி.என்.இ.பி

பணி      :    கள உதவியாளர்

கல்வி தகுதி      :     ஐ.டி.ஐ 

வேலைக்கான இடம்     : சென்னை.

மொத்த காலியிடங்கள்       : 2900

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி    : 15.02.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி     : 16.03.2021

அறிவிப்பை காண    :https://www.tangedco.gov.in/linkpdf/FA%20Notification.pdf

தேதி அறிவிப்பை காண : https://www.tangedco.gov.in/linkpdf/FA-Open-Close-Notification2021.pdf

தமிழக மின்வாரிய நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

======================================================================

அறிவிப்பு  தெரிந்துகொள்ள  கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்

1. உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) 

Assistant Accounts Officer Notification pdf

2. கள உதவியாளர் - Field Assistant (Trainee)

Application Date

Notification pdf

விண்ணப்பிக்க

To Apply Online - Link to apply

இணையதள லிங்க்

======================================================================

மத்திய, மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும். 

மேலும், காலச்சக்கரம் நாளிதழ் இ-பேப்பர், 

உடனுக்குடன் அன்றாட நிகழ்வுகள், அரசியல், சமூக பிரச்னைகள், தேர்தல் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் 

காலச்சக்கரம் நாளிதழ் ✍️

டெலிகிராம் சானலில்  இணையுங்கள்.. நண்பர்களுக்கு பகிருங்கள். நன்றி...!📲🙏 

டெலிகிராம் சானல் இணைய கிளிக் செய்யவும் ==>  https://t.me/ktamilnews