தோட்டக்கலை உதவி இயக்குநர் & தோட்டக்கலை அலுவலர் அறிவிப்பு 2021 – 197 காலிப்பணியிடங்கள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு தோட்டக்கலை சேவை துறையில் காலியாக உள்ள Assistant Director of Horticulture and Horticultural Officer பணிகளுக்கு பணியிட செய்தி அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. மேலும் இப்பணிகளுக்கான விரிவான அறிவிப்பு ஆனது விரைவில் வெளியிட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் பதிவு செய்வதற்கான தேதிகள் மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

 பணியின் பெயர் : Assistant Director - Horticulture Officer

பணியிடங்கள் : 197

விண்ணப்பிக்கும் தேதி : 05.02.2021 முதல்  04.03.2021 வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

காலிப்பணியிடங்கள்:

தோட்டக்கலை உதவி இயக்குநர்  - 28 
தோட்டக்கலை அலுவலர்  -  169
வயது வரம்பு :

01.07.2021 – ன் படி, அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விதிப்படி வயது தளர்வு உண்டு.

கல்வித்தகுதி :

  • Assistant Director of Horticulture:  அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Horticulture பாடப்பிரிவில் M.Sc. பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Horticultural Officer: அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் Horticulture பாடப்பிரிவில் B.Sc. பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.
Assistant Director ஊதிய விவரம் :
  1. Assistant Director of Horticulture – இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் பெறுவர்.
  2. Horticultural Officer – இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை சம்பளம் பெறுவர்.

Horticultural Officer தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Examination மற்றும் Oral Test செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

தேர்வு தேதி :
  • Assistant Director of Horticulture பணிக்கு 18.04.2021 மற்றும் 19.04.2021 ஆகிய இரு தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
  • Horticultural Officer பணிக்கு 18.04.2021 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும்.
Horticultural Officer விண்ணப்பக் கட்டணம் :
  1. தேர்வு கட்டணம் – ரூ.200/-
  2. ஒரு முறை பதிவு செய்தவர்களுக்கு நிரந்தர பதிவு கட்டணம் – ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 05.02.2021 அன்று முதல் 04.03.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Tamil Notification - 

Download TNPSC Notification NOTIFICATION NUMBER - 02 / 2021

Download TNPSC Notification NOTIFICATION NUMBER - 03 / 2021

Download TNPSC Notification NOTIFICATION NUMBER - 04 / 2021

English Notification

Download TNPSC Notification NOTIFICATION NUMBER - 02 / 2021

Download TNPSC Notification NOTIFICATION NUMBER - 03 / 2021

Download TNPSC Notification NOTIFICATION NUMBER - 04 / 2021

விண்ணப்பிக்க - Apply Online

மத்திய, மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும். 

மேலும், காலச்சக்கரம் நாளிதழ் இ-பேப்பர், 

உடனுக்குடன் அன்றாட நிகழ்வுகள், அரசியல், சமூக பிரச்னைகள், தேர்தல் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் 

காலச்சக்கரம் நாளிதழ் ✍️

டெலிகிராம் சானலில்  இணையுங்கள்.. நண்பர்களுக்கு பகிருங்கள். நன்றி...!📲🙏 

டெலிகிராம் சானல் இணைய கிளிக் செய்யவும் ==>  https://t.me/ktamilnews