Logo

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச் 5- 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.


 

1. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்(200) தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.


 

2.  சேலம் மாவட்டம் எடப்பாடி(86) தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.


 

3.   சென்னை ராயபுரத்தில்(17) அமைச்சர்  டி. ஜெயக்குமார்.


 

4.  விழுப்புரத்தில்(74) அமைச்சர் சி.வி.சண்முகம்.


 

5.  தூத்துகுடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம்(216) தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் M.L.A.,   ( தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச்  செயலாளர், சட்மன்ற உறுப்பினர் )

S. Thenmozhi -Nilakottai (SC)


6.  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை(130) தனிதொகுதியில் எஸ். தேன்மொழி M.L.A.,  ஆகியோர் போட்டியிடுகின்றனர். (திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர்)

 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement